New
Author: Kumar S

வட சென்னை கிழக்கு மாவட்ட பிஜேபி - வினாடி வினா போட்டி

Knowledge quiz
Questions 37
Criteria 60% to pass
Play as logged
user
Get stats, badges and other cool features
(after login you will be redirected back to this page)

Play with friends competition
in real time
Online quiz competitions for the best score
Challenge your friends in real time
Create a competition of this quiz and see who of your friends gets the highest score. Share it, engage your friends and challenge them in real time to get the best score. Learn more about quiz competitions
Written in: Tamil (தமிழ்)

பராசக்தி மயிலாக வந்து பூஜித்த இடம்?

ஜாவக நாட்டு மக்கள் சிவனடியார்களை போற்றியதைக் கூறும் நூல்?

ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர்?

கழுமரம் ஏறிய செய்தவர்?

அறிவு பெற்றவன் மனிதன் அவனின் நான்காவது அறிவு எது?

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றவர்?

வானவில்லில் உள்ள நிறங்களை கொண்டு நோபல் பரிசு பெற்றவர்?

நாராயண அஸ்திரத்தை பாண்டவர் மீது எய்தவன்?

DRDO விரிவாக்கம்?

கோவையை மீட்க குரல் எழுப்பியவர்?

அம்பேத்கார் சமாதி உள்ள இடம்?

நரேந்திர மோடி அவர்களின் மெழுகு சிலை உள்ள இடம்?

பசித்திரு தனித்திரு விழித்திரு என்று கூறியவர்?

எழுமின் விழுமின் உழைமின் என்று கூறியவர்?

ஆறாவது அறிவு எது?

"நின் புண்ணியம் அனைத்தும் எனக்கருள்க" கேட்டவர்?

ஜீலம் மற்றும் செனாஸ் நதிகளுக்கு இடையே ஆண்ட மன்னன் யார்?

கம்யூனிஸ்டுகளை வேரறுக்க நினைத்த முதல்வர்?

முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டில் தலைவராக இருந்த கட்சி?

பாலர் படையை வைத்திருந்தவர்?

காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் வேண்டியவர்?

அன்னை அரவிந்தரின் இயற்பெயர்?

மாயமானாக வந்து சீதையை ஏமாற்றியவன்?

உன்னோடு ஐவர் ஆணும் இவ்வாறு ராமன் கூறிய ஐந்தாம் அவர் யார்?

குவைப்பதி மலிந்த கோவே போற்றி திருவாசகம் இது குறிக்கும் இடம் எது?

உயர்ந்த புகழ் இடம் எது?

அகில உலக கிருஷ்ண பக்தி மையம்?

உபநிஷத் என்பதன் பொருள்?

சித்தர்களில் கலகக்காரர் யார்?

கண்ணனின் தாய்மாமன் யார்?

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என கூறியவர்?

வண்டாக வந்து சிவனை வழிபட்டவர்?

திருப்புகழ் பாடியவர்?

63 நாட்கள் சுதந்திரத்திற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர்?

This is title

தங்கத்தாரகை சாலை திட்டத்தை நிறைவேற்றியவர்?

சத்ரபதி சிவாஜி இந்து சாம்ராஜ்யம் அமைத்த நாள்?

Results of quiz competition

  Results

SHARE with your friends

Your result of the quiz

Your result of the survey


Comments

Quiz results

Survey results

Share with friends


or