கேள்விக்கென்ன பதில் பாகம்-10

அல்குர்ஆன் மற்றும் ஹதிஸ்களில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். இப்படிக்கு : TNTJ பனந்தோப்பு கிளை, மாணவரணி

Knowledge quiz
Questions 10
Criteria 90% to pass
Difficulty Normal
Play as logged
user
Get stats, badges and other cool features
(after login you will be redirected back to this page)

Play with friends competition
in real time
Online quiz competitions for the best score
Challenge your friends in real time
Create a competition of this quiz and see who of your friends gets the highest score. Share it, engage your friends and challenge them in real time to get the best score. Learn more about quiz competitions
Written in: Tamil (தமிழ்)

மறுமைநாளில் இறைவனை முஃமின்கள் எவ்வாறு பார்ப்பார்கள்?

நரகத்தின் மீது உள்ள பாலத்தை முத­லில் கடந்து செல்பவர் யார்?

மக்காவின் முந்தைய பெயர் என்ன?

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர் களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் எது?

எங்கு குழப்பங்களும் நிலநடுக்கங்களும் தோன்றும்?

நம்பிக்கை கொண்ட பின் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் தண்டனை என்ன?

மழைத் தொழுகை பிரார்த்தனையில் நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை எந்தளவுக்கு உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள்?

மழைத் தொழுகைக்கு எத்தனை ரக்அத்துகள்?

உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் "தூதர்' உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று யாரிடம் உடன்படிக்கை எடுக்கப்பட்டது?

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனையால் மழை எத்தனை நாட்கள் நீடித்தது?

Results of quiz competition

  Results

SHARE with your friends

Your result of the quiz

Your result of the survey


Comments

Quiz results

Survey results

Share with friends


or